'ஐ' சீனா விரையும் இயக்குனர் சங்கர்!

Bookmark and Share

'ஐ' சீனா விரையும் இயக்குனர் சங்கர்!

சங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, விக்ரமுடன் எமி ஜாக்சனை இணைத்து,  மிகப் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமான முறையில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'ஐ'  இதனை சீனாவில் ஷீட் செய்ய போகிறார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ரஜினியின் இந்திரன் படத்தை கூட சீனாவில் ஷீட்டிங் செய்யாத சங்கர். ஜீன்ஸ் படத்துக்கு பிறகு 'ஐ' படத்தை ஷீட் செய்ய சீனாவுக்கு கிளம்புகிறார். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல... தொடர்ந்து 45 நாட்கள் அங்கே ஷூட்டிங் நடத்துகிறார்.

சங்கருடன் விக்ரம், சந்தானம் ,எமி ஜாக்சன்,மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உள்பட 60 பேர் கொண்ட குழுவினர் சீனாவுக்குப் போகிறார்கள்.

முழுக்க முழுக்க ரொமான்டிக் த்ரில்லராக உருவாகவிருக்கும் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.


Post your comment





Related News
கிட்னா படத்தை இரண்டு விதமாக எடுக்கும் சமுத்திரகனி
தாரை தப்பட்டை படத்தின் பாடல்களை முடித்துவிட்ட இளையராஜா
விஷாலுடன் மோதும் விஜய்யின் நண்பர்
அனிருத்தினால் கத்தி படத்துக்கு கிடைத்த அனுகூலம்!
ஆந்திராவில் சூப்பர்ஹிட்டான பூஜை
திரிஷாவின் புதிய தோழி!
பெண்ணுரிமை பேசும் படம்!
6 மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்ய எஸ்.எஸ்.ஆர் உடல் தகனம்
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன்: இது தனுஷின் லிங்கா \'பஞ்ச்\'
பட்டாசு வெடிக்கையில் நடிகர் அனில் கபூரின் முடியில் எரிந்த தீ


Latest Gallery





About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions