மார்க்கெட்டிற்காக பாலியல் தொழிலாளியான பிரபல நடிகை.!

Bookmark and Share

மார்க்கெட்டிற்காக பாலியல் தொழிலாளியான பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரே படத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் சதா.

தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் இவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை , ஆனால் ரசிகர்கள் அதிகம்.

இதனால் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். முன்னணி நடிகைகளே இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்கும் போது சதா உடனே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டாராம்.

இந்த டார்ச் லைட் படம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions