சந்தானத்தை தன் ஆட்டத்தால் மயக்கிய ஹீரோயின்!

Bookmark and Share

சந்தானத்தை தன் ஆட்டத்தால் மயக்கிய ஹீரோயின்!

நடிகர் சந்தானம் காமெடியனாக சினிமாவில் எண்ட்ரியாகி இப்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஓடி ஓடி உழைக்கனும் படத்தில் நடித்து வருகிறார்.இதில் ஒரு பாடல் காட்சி சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் படமாக்கப்பட்டது.

இதில் ஹிரோயின் அமிரா தஸ்தூர் நடனம் ஆடும் அழகை பார்த்து சந்தானம் சற்று மெய் மறந்து நின்று விட்டாராம்.ஒளிப்பதிவு செய்தவர்கள் சந்தானத்தையும் சேர்த்து படமாக்கிவிட்டார்களாம். படத்தில் இது வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
சந்தேகத்தை ஏற்படுத்திய தனுஷின் புதிய கெட்டப்
இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
52 நாட்களில் படமாக்கப்பட்ட நஸ்ரியாவின் \'வாய் மூடி பேசவும்’..!
ஆத்திச்சூடியும் கையுமாக திரியும் அஜீத்குமார்.
படப்பிடிப்பில் நயன்தாராவுடன் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி இவ்வார வசூலில் முதலிடத்தில் முகமூடி!
நாளை ரீலிசாகும் ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய நடிகர் ஜீவா!
சென்சார் போர்ட்டால்'யு' சான்றிதல் அளிக்கப்பட்ட முகமூடி!
முகமூடி படக்குழுவின் தில்லு முல்லு? ரொம்பவே ஓவருங்க இது!
விஜய்க்கு புகழாரம் அமைதியாக இருந்த நடிகர் ஜீவா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions