ஒரேடியாக ரிஸ்க் எடுக்கும் சந்தானம்!

Bookmark and Share

ஒரேடியாக ரிஸ்க் எடுக்கும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம் – கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் – பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷீவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இந்த கூட்டணி இணைந்து

‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுவரை நகைச்சுவை கலந்த படங்களில் நடித்துவந்த சந்தானம் இப்படத்தில் முதல்முறையாக போலீசாக ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். அனேகன் படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions