சர்வர் சுந்தரம் படத்தில் இணைந்த கமல் நாயகி

Bookmark and Share

சர்வர் சுந்தரம் படத்தில் இணைந்த கமல் நாயகி

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘அன்பே சிவம்’ புகழ் கிரண் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

இதைதொடர்ந்து துபாய், கோவா, தஞ்சாவூர் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions