ஆஷ்னா சாவேரியுடன் இரண்டாவது திருமணமா? சந்தானம் மறுப்பு

Bookmark and Share

ஆஷ்னா சாவேரியுடன் இரண்டாவது திருமணமா? சந்தானம் மறுப்பு

கடந்த வாரம் சந்தானம் திருப்பதி கோவிலுக்கு இனிமே இப்படித்தான் பட நாயகி ஆஷ்னா சாவேரியுடன் சென்றிருந்தார்.

அதை பலரும் சந்தானம், ஆஷ்னா சாவேரியை திருப்பதியில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். மேலும் இதற்கான புகைப்படம் ஒன்றும் தற்சமயம் அடிபடத்துவங்கியுள்ளது. 

இந்நிலையில் சந்தானம் தரப்பில், ''புதிய படம் தொடங்கும் முன் திருப்பதிக்கு சாமி கும்பிடப்போவது வழக்கம். அதுபோலத்தான் இப்போதும் படக்குழுவினருடன் அங்கு சென்றிருந்தேன். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது எடுத்த புகைப்படம் தான் அது'' என விளக்கமளித்துள்ளனர்.

இப்படித்தான் நயன்தாரா, 'நானும் ரவுடி தான்' படத்திற்காக டாஸ்மாக்-கிற்கு சென்று பீர் வாங்கும் காட்சியில் நடித்ததை, நயன்தாரா பீர் வாங்கினார் என வதந்திகளைப் பரப்பினர், சிலர் அதற்கு போராட்டங்கள் கூட நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions