பிரபல காமெடி நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்

Bookmark and Share

பிரபல காமெடி நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடியான வலம் வருபவர் சந்தானம். தற்போது இவர் கதாநாயகனாவும் அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சந்தானத்தின் நிஜவாழ்க்கையில் தற்போது ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

சந்தானத்தின் தந்தை நீலமேகன் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

சந்தானத்தின் சொந்த ஊர், சென்னைக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் ஆகும். எனவே, அவரது தந்தையின் உடல் சொந்த ஊரான பொழிச்சலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. சந்தானம் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions