பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

Bookmark and Share

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா மற்றும் அகிலா கிஷோர் நடித்திருந்தார்கள். முருகானந்த் இயக்கியிருந்த இப்படதை சந்தானம் தனது சொந்த நிறுவனமான ஹேன்மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் இயக்கவிருக்கிறார். முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம். விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions