வழக்கு பதிவு, போலீசாரின் தீவிர தேடுதலால் தலைமறைவான சந்தானம் - நடந்தது என்ன?

Bookmark and Share

 வழக்கு பதிவு, போலீசாரின் தீவிர தேடுதலால் தலைமறைவான சந்தானம் - நடந்தது என்ன?

கட்டுமானத் தொழில் ஒப்பந்தாரரும் மற்றும் பா.ஜ.க பிரமுகருமான சண்முக சுந்தரத்திற்கும் நடிகர் சந்தானத்திற்கு இடையே கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

இந்த கொடுக்க வாங்கலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது, அந்த வாக்கு வாதம் அடிதடியில் முடிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சண்முக சுந்தரம் வழக்கறிஞர் மற்றும் சந்தானத்தின் உதவியாளர் மீதும் வளசரவாக்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதனால் சந்தானம் தலைமறைவாகி உள்ளார்.


Post your comment





Related News
சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா
பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா!
அடிதடி வழக்கு: நடிகர் சந்தானம் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
தீனாவை கலாய்த்து எடுத்த சந்தானம்- இப்படி பல்ப் வாங்கிட்டாரே
சந்தானத்தால் கைவிடப்பட்ட பிரபல காமெடி நடிகை- பரபரப்பு பேட்டி
சிம்பு இசைக்கு அமெரிக்காவில் நடனமாடும் சந்தானம்
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions