புதிய தோற்றத்தை தேடும் சந்தானம்!

Bookmark and Share

புதிய தோற்றத்தை தேடும் சந்தானம்!

சந்தானம் நடிக்கும் காமெடிக் காட்சிகளுக்கு நெகட்டிவான குற்றச்சாட்டு வருவது உண்டு. அவருடைய காமெடி காட்சிகளின் வசனங்கள் எழுதும் ஏழுபேர் குழு உள்ளது. அவர்களிடம் இனி காமெடி ட்ரேக்குகளை அடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் சந்தானம். 

இனி ஒரே மாதிரி தோற்றத்தில் வந்தால் ரசிகர்களுக்கு போரடிக்கும் என்று உணர்ந்து இயக்குனரிடம் புதிதாக தோற்றம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாராம். 

சாய் கோகுல்ராம்நாத் இயக்கி விரைவில் வரவிருக்கும் வாலிபராஜாவில் வரும் மனோதத்துவ டாக்டர் வேடத்துக்கு பல கெட்அப் களை சொன்னாராம் இயக்குநர். அவற்றில் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலன் கெட்அப்பைத்தான் டிக் செய்தாராம் சந்தானம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions