ஹீரோ சந்தானத்தின் அடுத்த படம்

Bookmark and Share

ஹீரோ சந்தானத்தின் அடுத்த படம்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும்  அடுத்த படம் பற்றி நம்பத்தகுந்த தகவல் வந்து இருக்கிறது. மீண்டும் அவர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கே நடிக்க இருக்கிறார். இப்படத்தினை இயக்குபவர் இயக்குநர் ராம்பாலா.  

சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் விஜய் டிவியில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். காமெடி, பேய்ப்படமாக உருவாகயிருக்கிற இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா  இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என்கிற பேச்சு உள்ளது.


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions