புதிய படத்தில் புலியுடன் நடிக்கும் சந்தானம்!

Bookmark and Share

புதிய படத்தில் புலியுடன் நடிக்கும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பிறகு ‘ஹீரோ’ சந்தானத்தின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. அடுத்ததாக இவர் சர்வர் சுந்தரம், செல்வராகவன் படங்களில் நடிக்கவுள்ளார்.

இதுபோக அறிமுக இயக்குனர் ஒருவர் படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருடன் ஒரு புலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாம். இந்த புலியை கிராபிக்ஸில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions