சந்தானத்தை டென்சன் செய்யும் இணையதள ரசிகர்கள்!

Bookmark and Share

சந்தானத்தை டென்சன் செய்யும் இணையதள ரசிகர்கள்!

முன்பெல்லாம் அண்டை மாநில மொழிப்படங்களின் கதைக்கருவைத்தான் சுட்டு படமாக்கி வந்தது வாடிக்கையாக நடந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தமிழ்ப்படங்களையே இப்போது அந்த படங்களின் உரிமையை பெறாமல் படமாக்கி வருகிறார்கள்.

அந்தவகையில், ஆயிரம் ஜென்மங்கள் படத்தை அரண்மனை என்ற பெயரில் படமாக்கினார் சுந்தர்.சி, அதேபோல், கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று படமாக்கினார் சந்தானம்.

இதனால் என் மகனை வைத்து அந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தேன். அதை சந்தானம் கெடுத்து விட்டார் என்று அவரிடம் அப்படம் வெளியான நேரத்தில் நஷ்டஈடு கேட்டார் பாக்யராஜ். அந்த விவகாரமே இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான இனிமே இப்படித்தான் படமும் பாக்யராஜின் பாமா ருக்மணி, சின்ன வீடு படங்களை தழுவித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இணையதளங்களில் செய்தி வெளியிட்டு பாக்யராஜை உசுப்பேற்றி விட்டு வருகின்றனர்.

இதனால் படம் வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு நடுவே இந்த பிரச்சினையும் வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற டென்சனில் இருக்கிறாராம் சந்தானம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions