காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்ற சந்தானம்!

Bookmark and Share

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்ற சந்தானம்!

சந்தானம் நடித்த 'வாலிப ராஜா' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடித்து வந்த 'தில்லுக்கு துட்டு' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வரும் திங்கள் முதல் 'சர்வர் சுந்தரம்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருக்கின்றார்.

இந்நிலையில் இன்று சந்தானம் காஞ்சிபுரம் சென்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சங்கராச்சாரியாரிடம் சந்தானம் ஆசிபெற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சந்தானம் ஏற்கனவே சிவபக்தர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள சந்தானம் அவ்வப்போது ஆன்மீக பெரியோர்களை சந்தித்து ஆசி பெற்று வருவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions