சந்தானத்தின் மெகா பட்ஜெட் படம் டிராப் ஆனதா?

Bookmark and Share

சந்தானத்தின் மெகா பட்ஜெட் படம் டிராப் ஆனதா?

தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பிறகு ‘ஹீரோ’ சந்தானத்தின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. அடுத்ததாக இவர் சர்வர் சுந்தரம், செல்வராகவன், ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’

மணிகண்டன் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.இதுபோக அறிமுக இயக்குனர் ஒருவர் படத்திலும் இவர் கிராபிக்ஸ் புலியுடன் மெகா பட்ஜெட்டில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் தற்போது இப்படம் டிராப் ஆகிவிட்டதாம்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions