சந்தானம் இல்லாத ராஜேஷ் படமா?

Bookmark and Share

சந்தானம் இல்லாத ராஜேஷ் படமா?

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சந்தானம் இல்லாமல் ராஜேஷ் இயக்கும் முதல் படம் இதுவேயாகும்.

இப்படத்தில் சந்தானத்துக்கு பதில் RJ பாலாஜி காமெடியனாக நடித்து வருகிறார். எனினும் தனது நண்பர் ராஜேஷ் படத்தில் சந்தானம், கௌரவ வேடத்திலாவது நடிப்பார் என கூறப்படுகிறது.

அண்மையில் முடிவுக்கு வந்த இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ரோபோ ஷங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இதில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions