கௌதம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்!

Bookmark and Share

கௌதம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்!

இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ஒரு ரொமாண்டிக் படத்திலும் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions