சந்தானம் இரண்டாவது திருமணம் பற்றிய வதந்தி

Bookmark and Share

சந்தானம் இரண்டாவது திருமணம் பற்றிய வதந்தி

பலரும் சந்தானத்துக்கும், அவருடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , மற்றும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த ஆஷ்னா ஸாவேரிக்கும் திருப்பதியில் திருமணம் என வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

மேலும் இதற்கான புகைப்படம் ஒன்றும் தற்சமயம் அடிபடத்துவங்கியுள்ளது. இந்நிலையில், புதியபடம் தொடங்குமுன் திருப்பதிக்கு சாமி கும்பிடப்போவது வழக்கம், அது போலத்தான் இப்போதும் படக்குழுவினருடன் அங்கு போயிருக்கிறார்,

சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது எடுத்த புகைப்படம்தான் அது எனவும் சந்தானம் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions