காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!

Bookmark and Share

காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் " சக்க போடு போடு ராஜா " .மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சந்தானம் - சிம்பு இடையே உள்ள நல்ல நட்ப்பின் அடிப்படையில் இப்படத்தில் சிம்பு சந்தானத்திற்க்காக முதல் முறையாக இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் பாடல் டீசர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 6-ம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சந்தானத்திடம் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு, அதற்கு சந்தானம் ‘தனக்கு பாலிவுட் குயின் தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.

 தான் தீபிகாவுடன் இணைந்து ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று சந்தானம் கூறி உள்ளார்.

 

 

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்
அழகாக இருந்ததால் நிராகரிக்கப்பட்ட நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions