தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை இம்மாதமே வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions