ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு?

Bookmark and Share

ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு?

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூலையும் குவித்தது.

இந்நிலையில் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒரு சில பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும் மிக விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு !
தில்லுக்கு துட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டோம்-தனுஷ்..!
சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கை - கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’.
கந்து வட்டியின் கொடுமை - 'துட்டு'!
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சோனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions