ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு !

Bookmark and Share

ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு !

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு திட்டு படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் முன்னணி நடிகர்கள் படத்திற்கு இணையான வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தில்லுக்கு துட்டு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சில பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகின்றனர். கூடிய விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திட்டு ஆதிக்கப்பூர்வ தகவல் வெளியாகும்.

 


Post your comment





Related News
ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு?
தில்லுக்கு துட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டோம்-தனுஷ்..!
சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கை - கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’.
கந்து வட்டியின் கொடுமை - 'துட்டு'!
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சோனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions