ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சந்தானம்!

Bookmark and Share

ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சந்தானம்!

தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பிறகு ‘ஹீரோ’ சந்தானத்தின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. அடுத்ததாக இவர் சர்வர் சுந்தரம், செல்வராகவன் படங்களில் நடிக்கவுள்ளார்.

இதுபோக அறிமுக இயக்குனர் ஒருவர் படத்திலும் இவர் புலியுடன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கவும் இவர் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இயக்குனர்களிடம் ஆக்ஷன் கதை கேட்டு வருகிரரர் சந்தானம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions