ஜல்லிக்கட்டு தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை- சந்தானம்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை- சந்தானம்

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை, எங்களது கலாச்சாரம் என்பதை புரிந்த இளைஞர்கள் பெரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பிரபலங்களும் ஒருபக்கம் தங்கள் ஆதரவை அழுத்தமாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நம்முடைய பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதை தடை செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

இதை மறுபடியும் நடத்தனும் என்று போராடும் எல்லாருக்கும் என் ஆதரவு உண்டு. தடைகளை உடை, புதிய சரித்திரம் படை, வாழ்க தமிழ் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions