லொள்ளு சபா டைரக்டருடன் கைகோர்த்த சந்தானம்

Bookmark and Share

லொள்ளு சபா டைரக்டருடன் கைகோர்த்த சந்தானம்

சந்தானத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாத இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும், சந்தானத்துக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

தமன் இசையமைக்கவுள்ள இப்படம் திகில் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions