சந்தானம் அடுத்த ஜோடி ரெஜினா!

Bookmark and Share

சந்தானம் அடுத்த ஜோடி ரெஜினா!

தில்லுக்கு துட்டு படத்தின் மூலமாக லக்கை அள்ளியுள்ளார் சந்தானம் அப்படத்தை தொடர்ந்து சந்தனம் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்பது தெரிந்த விஷயம். மேலும் அப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரெஜினா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது ரெஜினா செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions