சந்தானத்துடன் ஜோடி சேருவது பெருமைதான் – ரெஜினா!

Bookmark and Share

சந்தானத்துடன் ஜோடி சேருவது பெருமைதான் – ரெஜினா!

இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மேலும் அவருக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ புகழ் ரெஜினா இப்படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவர் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அவர், ” சந்தானம் காமெடியன் என்கிற இமேஜில் இருந்து முழுமையாக தன்னை ஹீரோவாக மாற்றிவிட்டார். இந்த உயரத்தை அடைய அவர் பன்மடங்கு உழைத்துள்ளார். அதனால் அவருடன் நடிப்பது எனக்கு பெருமைதான்” என்றார்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!
சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions