பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா!

Bookmark and Share

பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா!

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் " சக்க போடு போடு ராஜா ". மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில்  தயாராகும் படம். கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில்  படமாக்கபட்டது.

முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.                         

"கலக்கு மச்சா டவுளத்துள 

கால  வாரும் காலத்திலே 

கலங்க நா கோழையில்லே

"களத்திளே இறங்கி காளபோல ரைட்டு தாட்டு உள்ளத்திலேவெச்சு

இருக்கும் நல்ல புள்ள சிம்பு இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத்  பாடினார்.

நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படதொப்பை ஆன்டனி பணியாற்றியுள்ளார் .முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தில் சிம்பு இசையில் ,யுவன் ஷங்கர் ராஜா ,டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்  ஆகியோர் பாடியுள்ளனர்.

நவம்பர் 14 தேதி  சத்யம் திரை அரங்கில் பிரமாண்டமான இசை விழாவில் அனைத்து திரைஉலகினர் பங்கேற்க இனிதே  நடைபெறவுள்ளது .


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions