சந்தானத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

Bookmark and Share

சந்தானத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்டித்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சபதம் எடுத்துள்ளார். 

அந்த வரிசையில் தற்போது அவர் ‘லொள்ளு சபா’ ராம் பாலா இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இதைதொடர்ந்து மணிரத்னத்தின் உதவியாளர் ஆனந்த் பால்கி இயக்கும் புதிய படத்திலும் இவர் ஹீரோவாக நடிப்பார் என  தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்துக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions