செப்டம்பரில் தொடங்கும் சந்தானம் – செல்வராகவன் படம்!

Bookmark and Share

செப்டம்பரில் தொடங்கும் சந்தானம் – செல்வராகவன் படம்!

இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மேலும் அவருக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ புகழ் ரெஜினா இப்படத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions