நினைத்ததை விட வேகமாக தொடங்கும் செல்வராகவன் – சந்தானம் படம்!

Bookmark and Share

நினைத்ததை விட வேகமாக தொடங்கும் செல்வராகவன் – சந்தானம் படம்!

இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரமே தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி அல்லது ரெஜினா ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படம் குறித்து அண்மையில் பேசிய செல்வராகவன், ” சந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை. அதைத்தாண்டி படத்தில் சில விஷயங்கள் உண்டு” என கூறியிருந்தார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions