ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!

Bookmark and Share

ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!

நடிகர் சந்தானம் சிலகாலம் காமெடியனாக சினிமாவை கலக்கிவந்தார். தொடர்ந்து காமேடி வேண்டாம் இனி ஹீரோதான் என அதிரடி முடிவு எடுத்தார்.இப்போது வரை அவர் கதாநாயகன் என்பதை தொடர்ந்து வருகிறார்.

பல படங்கள் அவருக்கு கிடைத்து வருகிறது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானட் என்னும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

புதிய பாடலுக்கான காட்சிகள் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் சந்தாலம் ஆடுவதை மறைந்திருந்து பார்த்தாராம் இயக்குனர். பின் அது அவருக்கு பிடித்து போக சந்தானம் ஒரு சிறந்த டான்சர் என தந்து ட்விட்டரில் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார் அவர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions