சந்தானம் படத்தை வாங்க போட்டிபோடும் முன்னணி நிறுவனங்கள்!

Bookmark and Share

சந்தானம் படத்தை வாங்க போட்டிபோடும் முன்னணி நிறுவனங்கள்!

தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பிறகு ‘ஹீரோ’ சந்தானத்தின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. அடுத்ததாக இவர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை வாங்க தற்போதே பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு
ஏன் அந்த மாஸ்டர், தனுஷ் படத்திலிருந்து விலகினார்? இன்று வரை தெரியவில்லை
சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் ரிலீஸ்!
ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்
சர்வர் சுந்தரத்துக்காக துபாய் சென்ற சந்தானம்
ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் வில்லன் ஆகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions