சந்தானம் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு!

Bookmark and Share

சந்தானம் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு!

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக சினிமாவிற்கு வந்து இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து கொண்டிருப்பவர்.

தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவருக்கு விரைவில் வெளியாக இருக்கும் படம் சர்வர் சுந்தரம்

ஆனந்த் பல்கி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைபவி நடிக்கிறார்.

இப்படத்தின் டீசரை 2016 ல் மிக அதிகமாக விரும்பப்பட்ட நடிகர் சிம்பு வரும் ஃபிப்ரவரி 3 ம் தேதி வெளியிடுவார் என சந்தானம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிதுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions