பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்

Bookmark and Share

பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்

ஸ்ரீநாத் இயக்கிய ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான சந்தானம்,

அதைத் தொடர்ந்து, அவருடைய மற்றொரு நண்பர்களான முருகன், ஆனந்த் இணைந்து இயக்கிய ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவே, காமெடி வேடத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கும் முடிவுக்கு மாறியுள்ளார். 

இந்நிலையில், இவரை முதன்முதலாக அறிமுகப்படுத்திய ‘லொள்ளுசபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் சந்தானம் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் இயக்குனர் ராம்பாலா, சந்தானம், நடிகர் ஆனந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். திகில் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகவிருக்கிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை ஒருவரை தேடி வருகிறார்கள். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions