எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!

Bookmark and Share

எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் என இரண்டு படங்களும் கடந்த வாரம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருந்தன.

இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது அவரிடம் வேலைக்காரன் படம் சூப்பரா? உங்க படம் சூப்பரா? என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த சந்தானம் இது என்னங்க கேள்வி யாராக இருந்தாலும் அவங்க படத்தை தான் சொல்லுவாங்க என கூறியுள்ளார், மேலும் இதுல போட்டியெல்லாம் ஒன்னும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

 மேலும் வடிவேலு சார் திரும்பவும் நடிக்க வந்துட்டாரு, இதனால் அவரு உங்களுக்கு போட்டியா இருப்பாரா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் ஏங்க எனக்கு போட்டியா இருக்க போறாரு? நான் தான் ஹீரோவாகிட்டேனே என கூறியுள்ளார்.

 மேலும் திரும்பவும் காமெடியனாக நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions