மகிழ்ச்சியில் சந்தானத்தின் ரசிகர்கள்!

Bookmark and Share

மகிழ்ச்சியில் சந்தானத்தின் ரசிகர்கள்!

தொடக்கத்தில் காமெடியால் வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தற்போது ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வம் சுந்தரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நாளை இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.‘ மேலும் இப்படத்தை லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கிவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions