இயக்குநர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு நாளை திருமணம்

Bookmark and Share

இயக்குநர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு நாளை திருமணம்

நடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம், சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.

திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மகன் சாந்தனு - டிவி தொகுப்பாளினி கீர்த்தி, இவர்கள் இருவருக்கும், நான்கு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமணம், சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள, இஸ்கான் கோவிலில், நாளை நடைபெறவுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நாளை மறுநாள் மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions