பலரையும் கவர்ச்சியால் ஏங்க வைத்த டிஸ்கோ சாந்தியா இது? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

Bookmark and Share

பலரையும் கவர்ச்சியால் ஏங்க வைத்த டிஸ்கோ சாந்தியா இது? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் இதுவரை பல கவர்ச்சி நடிகைகள் வலம் வந்திருந்தாலும் நீண்ட நாட்களாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர்கள் சில நடிகைகள் மட்டுமே. இதில் டிஸ்க்கோ சாந்தியும் ஒருவர்.

பிரபல நடிகரான சி.எல் ஆனந்தனின் மகளான டிஸ்க்கோ சாந்தி உதய கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கவர்ச்சி வேடங்களே இவரை தேடி வந்தன.

தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவிற்காக வந்த வாய்ப்புகளை எல்லாம் நடிக்க தொடங்கினார். பின்னர் இவருக்கு கவர்ச்சி வேடங்களே குவிந்தன. இருப்பினும் இவரால் தந்தையை காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் தெலுங்கு நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். தற்போது இவர்களை நன்றாக பார்த்துக்கொண்டு வருகிறார். ஆனால் இவருடைய தற்போதைய புகைப்படங்கள் ரசிங்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 


Post your comment





Related News
காதல் பட சந்தியாவா இப்படி ஆகிட்டாங்க? - வெளிவந்த புகைப்படங்கள்.!
குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை - கலங்க வைக்கும் தகவல்.!
400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்
நடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு
வெள்ளநிவாரணநிதிக்குத் திருமணச் செலவை தருவோம்- புதுமணப்பெண் சந்தியா
ராஜ் தாக்கரேவுடன் திடீர் சந்திப்பு நடத்திய கமல்ஹாசன்..!
காமெடியன்களுக்கு ஜோடியாக சந்தியா -செம குத்தாட்டம்
சந்தானத்தை தொடர்ந்து சூரியுடன் ஜோடி சேர்ந்த சந்தியா
பாலு ஆனந்த் இயக்கத்தில் \'சந்தித்ததும் சிந்தித்ததும்\'..!
சந்தானதுக்கு ஜோடியாகும் சந்தியா - படம் \'யா யா\'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions