குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை - கலங்க வைக்கும் தகவல்.!

Bookmark and Share

குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை - கலங்க வைக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவில் மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் அறிமுகமானவர் சாந்தி வில்லியம்ஸ், இதனையடுத்து தமிழிலில் பல படங்கள் நடித்த இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார்.

மலையாள சினிமாவின் முன்னணி கேமரா மேனான வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மொத்தம் 4 குழந்தைககள். இதனையடுத்து இவர் மெட்டி ஒளி என்ற சீரியலில் நடித்து வந்த போது இவருடைய கணவர் உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டார்.

பின்னர் தன்னுடைய நான்கு குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட இவர் குழந்தைகளின் படிப்பிற்காக தன்னுடைய 1000 புடவைகளை விற்று படிக்க வைத்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் இவருக்கு ராதிகா சரத்குமார், இயக்குனர் திருமுருகன் மற்றும் சித்திக் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
காதல் பட சந்தியாவா இப்படி ஆகிட்டாங்க? - வெளிவந்த புகைப்படங்கள்.!
பலரையும் கவர்ச்சியால் ஏங்க வைத்த டிஸ்கோ சாந்தியா இது? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்
நடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு
வெள்ளநிவாரணநிதிக்குத் திருமணச் செலவை தருவோம்- புதுமணப்பெண் சந்தியா
ராஜ் தாக்கரேவுடன் திடீர் சந்திப்பு நடத்திய கமல்ஹாசன்..!
காமெடியன்களுக்கு ஜோடியாக சந்தியா -செம குத்தாட்டம்
சந்தானத்தை தொடர்ந்து சூரியுடன் ஜோடி சேர்ந்த சந்தியா
பாலு ஆனந்த் இயக்கத்தில் \'சந்தித்ததும் சிந்தித்ததும்\'..!
சந்தானதுக்கு ஜோடியாகும் சந்தியா - படம் \'யா யா\'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions