காதல் பட சந்தியாவா இப்படி ஆகிட்டாங்க? - வெளிவந்த புகைப்படங்கள்.!

Bookmark and Share

காதல் பட சந்தியாவா இப்படி ஆகிட்டாங்க? - வெளிவந்த புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியாகி இருந்த காதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் சந்தியா, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

இந்த படத்தை அடுத்து டிஸ்யூம், வல்லவன், கூடல் நகர், தூண்டில், வெள்ளித்திரை, யா யா போன்ற படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions