சினிமாவில் நடிக்க மாட்டேன் - சந்தோஷ் நாராயணன்

Bookmark and Share

சினிமாவில் நடிக்க மாட்டேன் - சந்தோஷ் நாராயணன்

அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தற்போது பா.ரஞ்சித் இயக்க, ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கும், இறைவி, காஷ்மோரா ஆகிய படங்களுக்கும் இசையமைக்கப் போகிறார்.கடந்த சில நாட்களகா சந்தோஷ் நாராயணன் சினிமாவில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் ஏற்கெனவே வெற்றிகரமான நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் சந்தோஷ் நாராயணனும் நடிகராகப் போகிறார் என்றார்கள்.

ஆனால், தான் சினிமாவில் நடிப்பதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் சந்தோஷ்.இது குறித்து  டிவிட்டர் வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “வதந்திகள் அனைத்தும் தவறானவை.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்திற்காக ஒரு இசைக் குழுவினராக நடித்தோம். என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions