தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!

Bookmark and Share

தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இளம் நடிகர்கள் முதல் பெரும்பாலும் அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் படத்திற்கு இசையமைக்க விரும்புவதாக முன்னணி இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் கல்லூரி விழா ஒன்றில் கூறியுள்ளார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கே இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் பேசிய வீடியோவை தல ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதோ!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
மீண்டும் விஜய்யுடன் பணியாற்ற விரும்பும் உலக புகழ்பெற்ற பிரபலம்!
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions