மூன்றாவது முறையாக இணையும் சித்தார்த் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி!

Bookmark and Share

மூன்றாவது முறையாக இணையும் சித்தார்த் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி!

ஜில் ஜங் ஜக் படத்தை தொடர்ந்து சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘சைத்தான் கா பச்சான்’ என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சித்தார்த் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இந்த படத்தில் இணையவுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions