சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!

Bookmark and Share

சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் இசையமைத்து வருகிறார்.

ஆனால் இவருடைய பாடல்கள் இதுவரை வெளிநாட்டில் படமாக்கப்படவில்லை. ஆனால் பைரவா படத்தில் இவருடைய ஒரு பாடல் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதோ!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
மீண்டும் விஜய்யுடன் பணியாற்ற விரும்பும் உலக புகழ்பெற்ற பிரபலம்!
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!
முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்!
கபாலி படத்துக்கு ரஜினிக்கு தேசிய விருது கிடைக்குமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions