SJ சூர்யாவுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

Bookmark and Share

SJ சூர்யாவுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ரஜினியின் கபாலி, விஜய் 60, தனுஷின் கொடி போன்ற படங்கள் தற்போது இவரது கைவசம்.

இந்நிலையில் கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கவிருக்கும் பெயரிடாத ஹாரர் படத்துக்கும் இவர் தான் இசையமைப்பாளர். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions