ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சியில் திரையுலகம்.!

Bookmark and Share

ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சியில் திரையுலகம்.!

தமிழில் ரேணி குண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் சனுஷா, இதனையடுத்து எத்தன், அலிஸ் பாண்டியன் போன்ற தமிழ் படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மலையாளத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் கேரளாவில் ரயிலில் பயணம் செய்த போது ஒருவர் இவரிடம் ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சனுஷா டி.ஆரிடம் புகார் அளிக்க டி.ஆர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார், இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலா பாலை தொடர்ந்து தற்போது சனுஷாவிற்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions