இந்த பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இந்த பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வந்தவர் சரண்யா மோகன். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு டாடா சொல்லி விட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருபதாகவும் அதனால் ஒரு ஸ்டேஷனரி ஸ்டோரில் வேலை பார்பதாகவும் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

மேலும் இவர் கடையில் வேலை செய்வது போலவும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவல்கள் உண்மை தானா? அல்லது வதந்தியா? என்பது எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் தான் தெரிய வரும்.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions