என் மனைவி குண்டாக இருப்பது தான் பெரிய பிரச்சனையா- கொதித்தெழுந்த சரண்யா மோகன் கணவர்

Bookmark and Share

என் மனைவி குண்டாக இருப்பது தான் பெரிய பிரச்சனையா- கொதித்தெழுந்த சரண்யா மோகன் கணவர்

நடிகைகள் எது செய்தாலும் இப்போது பிரச்சனையாக இருக்கிறது. அண்மையில் நடிகை ஸ்ருதிஹாசன் குண்டாகி விட்டார் என்றும் உதட்டை அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்றும் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்திருந்தனர்.

அதேபோல் அண்மையில் நடிகை சரண்யா மோகன் குண்டாகிவிட்டார் என்று கிண்டலடித்தனர். இதற்கு நடிகை சரண்யா அவர்களும் தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை என்று அரவிந்த் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அந்த போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Post your comment





Related News
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!
அடேங்கப்பா சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது? - அழகிய புகைப்படம் உள்ளே.!
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions