வில்லியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்

Bookmark and Share

வில்லியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான்.

முன்னணி இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்துள்ளார். இவர் தற்போது அச்சமின்றி என்ற படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்துள்ளாராம்.

என்னமோ நடக்குது படத்தை எடுத்த ராஜபாண்டி இயக்கும் இப்படத்தில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்கிறார்.

இதுபற்றி சரண்யா கூறுகையில், கதையை கேட்கும்போதே பயந்தேன், நெகட்டிவ் கதாபாத்திரம் எனக்கு பொருந்தாது என்றேன், படப்பிடிப்புக்கு முதல்நாள் கூட இயக்குனருக்கு போன் செய்து நடிக்கலை என்றேன். அவர் என்னை நம்பிக்கையோடு நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.

பாசக்கார அம்மாவாக நடித்த இவருக்கு வில்லித்தனம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: போலீஸ் கமி‌ஷனரிடம் கார்த்தி, பொன்வண்ணன் மனு
முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டும் இது நடக்கவில்லை!
கேரள ஆஸ்பத்திரியில் நடிகை சரண்யாமோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
நட்சத்திர போட்டிக்கு அஜித் வருவாரா? நடிகர் சங்கம் சார்பில் பதில்!
கண்டிசன் போடும் சரண்யா!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசிய விஷால்...!
நடிகர் சங்க இடத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு விநியோகம்
ரஜினி , கமல் உட்பட அனைவருக்கும் தீபாவளி பரிசு! நடிகர் சங்கம்
3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்: கருணாஸ் பேட்டி
பாண்டவர் அணியில் இணைந்த கமல்ஹாசன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions